பாடம் 50 போட்டோசாப் மென்பொருள் மூலம் அனிமேசன் சிலேடுகள் உருவாக்குவது எப்படி ? ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil
அன்புள்ள இளவல் திரு கான் அவர்களுக்கு
நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எல்லோருக்கும் எளிய முறையில் ஃபோட்டோ ஷாப் பாடங்கள் தந்து வரும் தங்களுக்கு இறைவன் கருணை முழுவதுமாகக் கிடைத்து நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று மனமகிழ்வுடன் வளர்க இறைவனை வேண்டுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா